வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு செல்லாமல் தொலைந்து போன ஏடிஎம் கார்டுகளை பிளாக் செய்து புதிய கார்டு பெறலாம். எஸ்பிஐ கார்ட்டை பிளாக் செய்வதற்கு 1800112211 மற்றும் 18004253800 என்ற கட்டணமில்லா தொலைபேசிய எண்ணை அழைக்கலாம். அதேபோல் புதிய …