fbpx

தெருநாய்கள் தாக்கியதில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல தொழிலதிபரும், வாஹ் பக்ரி தேயிலை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் உயிரிழந்தார்.

குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பராக் தேசாய், 49, வாக் பக்ரி டீ குழுமத்தின் நிர்வாக இயக்குனரான இவருக்கு, விதிஷா என்ற மனைவியும், பரிஷா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த …