இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து நதியில் சுமார் ரூ.80,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய தங்க இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வின் போது அங்கு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான திட்டங்களை பாகிஸ்தான் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணப் …