fbpx

இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.. வரும் அக்டோபர் 1 முதல், 3 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக இருப்பார்.. தற்போதையை தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்..…