சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகே புத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 48 வயதான கிருஷ்ணராஜ் என்பவர் முதல் மனைவி பிரிந்த நிலையில் இரண்டாவதாக மீனா என்ற பெண்ணை 19 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார். மீனாவுக்கு தற்போது, 26 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருக்கின்றார். சிறு வயதில் இருந்தே தனது மகனைப் போலவே கிருஷ்ணராஜ் அவரை வளர்த்து வந்துள்ளார். கிருஷ்ணராஜ் அடிக்கடி குடித்துவிட்டு […]