தன்னை காதலித்து ஏமாற்றி விட்ட ராணுவ வீரருடன் இளம்பெண் பேசும் ஆடியோ தற்போது ஆரணி பகுதியில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கிருஷ்ணபுரம் என்ற பகுதியைச் சார்ந்தவர் மதன்குமார் வயது 25. இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியில் இருக்கிறார். இவர் …