சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியான வியாழன்கிழமை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவில், நாடு முழுவதும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. எனவே, அன்றைய தினம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு சில்லறை மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ …