fbpx

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு இன்றைய தினம் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களும் செயல்படாது எனவும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். மேலும் சேலம் மாவட்டத்தின் இந்த விடுமுறை ஈடுகட்ட செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும், …