ஆஹா என்ற ஓடிடி தளம், ‘ஷ்’ என்ற படத்தை உருவாக்கியுள்ளது. பிருத்வி ஆதித்யா, ஐபி கார்த்திகேயன், வள்ளி மோகன்தாஸ், ஹரீஷ் என 4 டைரக்டர்கள் இணைந்து 4 விதமான கதைகளை உருவாக்கி ஒரே படமாக ‘ஷ்’ எனும் டைட்டிலில் வெளியிடப்பட்டுள்ளது. கில்மா படமாக உருவாகியுள்ள இதில், ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா மற்றும் ஸ்ரீகாந்த் …