இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு …