சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் அறிவித்துள்ளனர். அதன்படி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மார்ச் 19-ந் தேதி ஆட்டோ, கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மெட்ராஸ் – செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். …