fbpx

தெலுங்கானாவில் ஆட்டோவில் பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெயினூர் நகரில், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய நடந்த முயற்சி வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறை சூழ்நிலையை உருவாக்கியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் …

மகாராஷ்டிரால் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நர்சிங் மாணவிக்கு போதைப் பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினபுரி நகரில் நர்சிங் பயிலும் 19 வயது மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு போதை பொருள் கலந்த தண்ணீரை ஆட்டோ ஓட்டுநர் கொடுத்துள்ளார். தண்ணீர் …

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நள்ளிரவில் தனியாக வந்த இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பணியில் இருந்த போதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை மருத்துவர்கள் …

திருச்சி (Tiruchirapalli) அரியமங்கலம் அருகே கள்ளக்காதல் பிரச்சனையில் லோடுமேன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உக்கட மாரியம்மன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(42). இவர் லோடுமேனாக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் …

நாகர்கோவில் அருகே சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியைச் சார்ந்தவர் கிறிஸ்துராஜ். ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவாரி செல்வதாக வீட்டில் கூறி விட்டு வெளியே சென்று …

திண்டிவனம் அருகே  ஆட்டோவில் ஏறிய பெண்ணை  பலாத்காரம் செய்ய முயன்ற  23 வயதான ஆட்டோ டிரைவரை  போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சார்ந்தவர் 30 வயதான பெண். இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே  நேற்று இரவு சண்டை நடந்ததாக அறியப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து …

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் …

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா இலத்தூர் பகுதியில் சமீபத்தில் நரபலி நடந்த விஷயம் வெளியில் வந்தது. இந்த வீடு இலத்தூர் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இப்பகுதியில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நரபலி நடந்த இந்த …

கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை ஆட்டோ டிரைவர் ஒருவர் வென்றார்.. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.. தனது மகள் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு …