அருமனை அருகே உள்ள வட்டவிளையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சேர்ந்து பெண் ஒருவரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அருமனை அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இந்தப் பெண்மணி தனது தாயுடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு …
Auto Drivers
தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட்; தலைநகர் டெல்லியில் டாக்ஸி மற்றும் ஆட்டோ சவாரிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டாக்ஸி சவாரிக்கான அடிப்படைக் கட்டணம் ரூ. 15 உயரும். மேலும், மூன்று சக்கர வாகனங்கள் கிலோமீட்டருக்கு ரூ. 1.5 கூடுதல் கட்டணம் …