கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாளானா நேற்று மாருது சுஸூகி கார் நிறுவனம் Baleno Cross மாடலான Fronx –ஐ மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது., மேலும் இது முந்தைய Nexa மாடல்களை விற்பனை […]
auto expo 2023
ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் […]