மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேபேக் GLS கார் மாடலை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 2.75 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட அலகாக இறக்குமதி செய்யப்படும் இந்த கார் மாடலின் விலை ரூ. 3 கோடியே 17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் மேபேக் GLS செலிப்ரேஷன் எடிஷனையும் ரூ. 4 கோடியே 10 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

