நீங்கள் Netflix, மொபைல் பில்கள், அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியங்களுக்கு ஆட்டோபே (Autopay) வசதி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இதை கவனிக்க வேண்டும்.. RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதிய விதிகளின்படி இந்த வசதிக்கு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது உங்கள் வங்கி எப்போது பணம் தானாகப் பிடிக்கலாம், எப்போது OTP அனுப்ப வேண்டும், எப்போது பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்பதற்கு புதிய நெறிமுறைகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. […]

