fbpx

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள பாரி என்ற இடத்தில் ஆட்டோவும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து, பாடி காவல்துறையினர் கூறுகையில், “நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து சுனிபூர் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலை …