ரயில் பயணிகள் ஆட்டோமேஷன் கருவியைப் பயன்படுத்தி எவ்வாறு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.
தொலைதூர பயணங்களுக்கு பிரதான தேர்வாக ரயில் சேவை உள்ளது. இதனால், ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனால், சில சமயங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது சிரமமான ஒன்றாக இருக்கும். அதுவும் பொங்கல், ஹோலி மற்றும் …