தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது.
தன்னாட்சியை பெற கல்லூரிகள் தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பட்டு இருக்க வேண்டும். முந்தைய 5 ஆண்டுகளில், முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில் 60 சதவீத மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர் சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி …