fbpx

ஆயுத பூஜை முன்னிட்டு 30-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையுள்ள நாட்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, …