அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாகவும், ஆனால் அயர்ன் – மேன் கதாபாத்திரமாக இன்றி டாக்டர் டூம் எனப்படும் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மார்வெல் …