fbpx

சராசரி ஆண்டு வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் என்றும் இது சராசரியைவிட அதிகரிக்க 99% வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர் கவலை தெரிவித்துள்ளனர்.

உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO – World Metorological Organisation) அறிவித்தது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க அவசரமாக உரிய நீடித்த …