அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.. இந்த விசாரணை அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் […]

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து இண்டிகோ இந்தூர்-ராய்ப்பூர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக மீண்டும் இந்தூரில் தரையிறங்கியது.. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து இது நடந்தது. இந்தூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6:50 மணியளவில் திரும்ப வேண்டிய கட்டாயம் […]