fbpx

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில். விநாசம் என்றால் அழியக்கூடியது என்பது பொருளாகும். அதனுடன் அ சேர்க்கப்பட்டு அவிநாசி என அழைக்கப்படுவது அழியாத் தன்மை …