மார்ச் மாதத்தில் அடால்ஃப் ஹிட்லர் பாணியில் துணிச்சலான உரை நிகழ்த்தி ஒரு நேபாள சிறுவன் வைரலானார்.. இப்போது அந்த சிறுவன் காத்மாண்டுவில் Gen Z போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், இது நாட்டின் அரசியல் கட்டமைப்பையே உலுக்கியுள்ளது. பள்ளி விழாவின் போது நேபாளத்தில் ஊழல் குறித்து அச்சமற்ற முறையில் பேசியதற்காக அவிஷ்கர் ரவுத் என்ற சிறுவன் வைரலானார். அவரது “ஜெய் நேபாளம்” பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது.. 6 மாதங்களுக்குப் பிறகு […]