பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாகவே இருக்கும். இதனாலேயே மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் பெண்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதன்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் …
avoid
சுறுநீரக கற்கள் வந்தால் பலரும் அவதிப்படுவதை பார்க்கவே முடியவில்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து தான் குணப்படுத்த வேண்டும் என்பது தேவையில்லை. நாம் உண்ணும் உணவில் சிறிது மாற்றங்களை செய்தாலே போதுமானது.
முதலில் அன்றாட வாழ்வில் அனைத்து உணவிலும் உள்ள உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் மசாலா, காரம், புளி ஆகியவற்றை சேர்த்தும் …