உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அனைவரும் நல்ல சத்தான உணவை சாப்பிட்டு நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான நீண்ட ஆயுளை விரும்புகின்றனர். எனினும் அவசரகால இயந்திர வாழ்க்கை முறை மற்றும் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளிலேயே சில விஷத்தன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் …