நம் உடலின் செரிமான மண்டலம் சீரான செயல்பாடு நடைபெறுவதற்கு குடல் முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் குடலின் வழியாகத்தான் இரைப்பையை அடைந்து செரிமானம் நடைபெறுகிறது. நாம் உண்ணும் உணவின் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை பிரித்து எடுப்பதும் கழிவுகளை உடலில் இருந்து நீக்கும் வேலையையும் …