fbpx

கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படத்தில் குழந்தை வேடத்தில் நடித்து பிரபலமானவர் அன் அல்க்ஸியா அனன்ரா. குழந்தை நடிகையான அவர் இப்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? 

1996 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் அவ்வை சண்முகி. நகைச்சுவை படமாக உருவான இந்த படத்தில் கமல்ஹாசன், மீனா ஆகியோர் …