fbpx

பள்ளிகளில்‌ ஜூன்‌ 26-ம்‌ தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும்‌ நிகழ்வு நடத்த வேண்டும்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின்‌ உடல்‌, மன நலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்‌, உரிய பரிசோதனைகளை செய்யவும்‌ இளைஞர்‌ நீதி சட்டம்‌, போக்சோ சட்டம்‌,சாலை பாதுகாப்பு, …