கே.ஜி.எஃப் 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் யாஷ் தற்போது டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.. இந்த டீசரில் யாஷின் ராயா என்ற கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மாஸான, ஸ்டைலிஷான் லுக்கில் யாஷ் தோன்றி உள்ளார்.. கேஜிஎஃப் படத்தை விட பன்மடங்கு மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் இந்த டீசரில் […]