இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தி நகரில் நாளை நண்பகல் 12:20 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.…