அயோத்தி கட்டப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ள நிலையில், அயோத்தி தாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது. இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று …