குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து உத்திர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சூரத் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்திலிருந்து புனித நகரான அயோத்திக்கு அஸ்தா …