fbpx

2024 ஆம் வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர், பாராளுமன்றத்தில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மேலும் பொது தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி பாராளுமன்ற கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாராளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின்போது பேசிய அவர் குடியுரிமை திருத்த மசோதா …