fbpx

நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் சாப்பிட்டால்தான் உடல் எடையை எளிதில் குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

சமீப காலமாக உடல் எடையை குறைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதிலிருந்து உணவைத் தவிர்ப்பது வரை …

பொதுவாக குளிர் காலம் வந்தாலே, சளி, காய்ச்சல், இருமல் என அனைத்தும் வந்துவிடும். குறிப்பாக, கக்குவான் இருமல் பலரை பாதிக்கும். இருமல் இடைவிடாமல், கட்டுப்படுத்த முடியாமல் வருவது தான், கக்குவான் இருமல். போர்டெடெல்லா பெர்டுசிஸ் எனப்படும் பாக்டீரியா தான் இந்த இருமளுக்கு காரணமாகிறது. இந்த வகை இருமல் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. ஆனால், குழந்தைகள் தான் …

பலருக்கு தலையில் ஈறும், பேனும் அதிகம் இருக்கும். உச்சந்தலை எண்ணெய் தன்மை, அழுக்கு, மாசு போன்றவை ஈறு, பேன் பொடுகு ஆகியவையை உண்டாக்கும். இதனால் அடிக்கடி தலையை சொரிய நேரிடும். அவர்களின் கவனம் முழுவதும் தலையில் தான் இருக்கும். இந்த பிரச்சனை குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தான் அதிகம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு இந்த …

ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர …