எலுமிச்சையில் வைட்டமின் “சி” நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. அதனால்தான் பலர் எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து அல்லது உணவில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எலுமிச்சை சாறு எல்லாவற்றுக்கும் ஏற்றதல்ல. குறிப்பாக சில காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தவறான உணவு சேர்க்கைகள் உடலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதேபோல், நவீன அறிவியலும் இவை […]