போலிச் சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பலரும் பெற்றிருப்பதைத் தக்க சான்றுகளுடன் ஆயுஷ் சங்கி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆசிஃப் கே யூசுப்
2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஆசிஃப் கே யூசுப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான …