சபரிமலையில் ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் போக்கு தொடர்ந்து வருவது பக்தர்களிடம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மகர விளக்கு மற்றும் மண்டல விளக்கு சீசனில் …