fbpx

Baba Ramdev: அலோபதி மருந்தை சாப்பிட்டு கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாக பாபா ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புகழ்பெற்ற கறுப்புப்பணப்புகழ் சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்து களுக்கு எதிராக தவறான விளம் …

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது தற்போது பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ளது. வெள்ளிக்கிழமை தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்களின் ஆடைகள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததோடு, பெண்கள் ஆடை இல்லாமல் அழகாக இருப்பார்கள் என்றார். இந்த நிகழ்வில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி …