உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அதிலிருந்து எடுக்கப்பட்ட செங்கல் நவ நிர்மான் கட்சியின் நிறுவனர் ராஜ் தாக்கரேவுக்கு பரிசு வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி …