ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு 1977 இல் வெளிப்பட்ட இந்தியாவின் முதல் அரசியல் பாலியல் ஊழலை நினைவுபடுத்துகிறது. பாபு ஜக்ஜீவன் ராமின் மகன் சுரேஷ் ராம், கல்லூரிப் பெண்ணுடன் 40-50 ஆபாச புகைப்படங்கள் எடுத்த ஊழல் மூத்த தலைவரின் பிரதமர் கனவை சிதைத்தது.
அது 21 ஆகஸ்ட் …