பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றி வரும் கங்காரு மதர் கேர் (Kangaroo Mother Care) யாருக்கெல்லாம் கொடுக்கலாம், எப்படிக் கொடுப்பது மற்றும் எப்போது நிறுத்துவது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.
கங்காரு மதர் கேரில், பச்சிளங்குழந்தையின் உடல், தாயின் உடலோடு உடல் படும் …