குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான பெண் மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் மற்றும் நாகதேவி தம்பதியினர். சமீபத்தில் இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தையை விற்பனை செய்வதற்காக அந்த தம்பதியினரிடம் புரோக்கர் லோகாம்பாள் மூலம் …