fbpx

சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால், நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான …

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தற்போது …

நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில், வேறு இடங்களுக்கு செல்வதற்கு கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS – ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

தற்போது வரை …

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது போல், மாணவர்களுக்காக “தமிழ் புதல்வன் திட்டம்” தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் 6-12ஆம் வகுப்பு வரை அரசுப் …