உலகளவில் பலகோடி யூஸர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்ஸாக இருக்கிறது வாட்ஸ்அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப். இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
![’இனி Whatsapp-க்கு பேக்கப் தேவையில்லை’..!! வந்தாச்சு புதிய அப்டேட்..!! அனைத்து டேட்டாக்களும் இனி உங்கள் கையில்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-02-at-4.15.47-PM-1024x576.jpeg)
வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் அதன் …