கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பு, இது உடலுக்கு செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது. எனினும் இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து வருவது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கத் தொடங்கும் போது, பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் பாதுகாப்பான …