fbpx

இரவில் உறங்கும்போது கனவு வருவது இயற்கையானது தான். பல நேரங்களில் நல்ல கனவுகளும் சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வந்து போகிறது. சிலருக்கு கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருப்பதாக புலம்புவதும், சிலர் நல்ல கனவுகள் வந்தன என மகிழ்ச்சியாக இருப்பதும் உண்டு.  இதற்குப் பல காரணங்களை நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிடத்தின் படி, ராகு …