fbpx

BAD GIRL டீசர் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் BAD GIRL டீசர் பட விவகாரத்தில் டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது ஏன் காவல்நிலையத்தில் புகார் தரவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டுமின்றி, படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது, கிராஸ் …

வெற்றி மாறன் படங்கள் இயக்குவது மட்டுமின்றி, படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது, கிராஸ் ரூட்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம், தற்போது தயாரித்துள்ள படம்தான் ’பேட் கேர்ள்’. இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள், சில இயக்குனர்கள் கலாச்சார சீரழிவை …