fbpx

Womens married: உத்தரப்பிரதேசத்தில் மது அருந்தும் கணவர்களால் விரக்தியடைந்த 2 மனைவிகள் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே தியோரியா என்ற பகுதியை சேர்ந்தவர்கள் கவிதாவும், பப்லு ஆகிய இரண்டு பெண்கள். இவர்கள் கணவர்களுடன் வசித்து வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் இணைத்து நண்பர்களாகினர். இவர்களது கணவர்கள் இருவரும் மது …